Monday, 7 January 2019

Spoken English 2

இந்த பதிவில் மேலும் சில தவிர்க்க வேண்டிய தவறுகளைப் பற்றிப் பார்க்கலாம்
இந்த வார்த்தை விளம்பங்களில் அதிகம் உபயோகிக்கப் படுகிறது. பொருள் X வாங்கினால் பொருள் Y free ஆகக் கிடைக்கும் என்றோ அல்லது ஒரு பொருள் Gift ஆகக் கிடைத்தது என்றோ கூறினால் போதும். Freegiftஎன்பதை தவிர்க்கவேண்டும்.

இதுவும் ஒன்று.


exam yesterday, I attended an Interview yesterday என்றுதான் சொல்ல வேண்டும்.

I am Dharshan என்றுதான் சொல்ல வேண்டும். அதேபோல, Mr. X இடம் Mr.Dharshan போன் பண்ணேனுன்னு சொல்லுங்க அல்லது தர்சன் சார் போன் பண்ணேன்னு சொல்லுங்க என்றும் சொல்வதைக் கேட்டிருக்கிறேன். Mr / Sir போன்ற மரியாதை விகுதிகள் மற்றவர்கள் நம்மைப் பற்றிக் கூறும் போது உபயோகப் ப்டுத்த வேண்டியவை, நமக்கு நாமே திட்டத்தில் சேராது...
கொண்டு What is your Good Name? என்று கேட்கக்கூடாது. பெயரில் நல்ல பெயர், கெட்ட பெயர் என்று எதுவும் கிடையாது. What(i)s your name (i உச்சரிப்பு கிடையாது- whats your name) என்று கேட்க வேண்டும், Polite ஆ கேப்பேன்னு அடம் பிடிச்சா May I know your name என்று கேட்கலாம்.



No comments:

Post a Comment