நம் சிறு வயதில் பலர் இந்த வார்த்தை விளையாட்டை முயற்சித்திருப்போம்.
"palindrome" word, phrase, or sequence that reads the same backwards as forwards, e.g. madam or nurses run.
சி வா ஜி
வா யி லே
ஜி லே பி
இதை இடமிருந்து வலம், மேலிருந்து கீழ் - எப்படி வாசித்தாலும் ஒரே மாதிரி வரும். சரி, இப்போது விஷயத்துக்கு வருவோம். HANNAH - இந்தப் பெயரை, வலமிருந்து இடம், இடமிருந்து வலம், எப்படி வாசித்தாலும் ஒரே மாதிரி வரும். இதைப் போல், வலமிருந்து இடம், இடமிருந்து வலம், எப்படி வாசித்தாலும் ஒரே மாதிரி வரும் வார்த்தை / வாக்கியம் ஆங்கிலத்தில் 'PALINDROME' என்று அழைக்கப் படுகின்றது. (தமிழில், 'விகடகவி' என்ற வார்த்தையை உதாரணமாக சொல்லலாம்.)
'PALINDROME' வாக்கியங்களை, ஆர்வம் இருந்தால் நாமே உருவாக்கலாம். (அப்படி உருவாக்கினால் post செய்யுங்கள், வரவேற்கப் படுகின்றன)
Here are some examples:
Words:
o level
o madam
o Malayalam
o minim
o murdrum
o peeweep
o racecar
o radar
Sentences:
o A man, a plan, a canal: Panama.
o A new order began, a more Roman age bred Rowena.
o Dammit, I'm mad!
o Delia saw I was ailed.
o Denim axes examined.
o Dennis and Edna sinned.
No comments:
Post a Comment