Hi folks,
நாம் perform செய்ய வேண்டிய நேரத்தில், சரியாக செய்யவில்லை என்றால், ''சே! சரியாகவே perform பண்ணலை...சொதப்பிட்டேன்!'' என்று feel பண்ணுவோம் ....
''சொதப்பிட்டேன் என்பதை ஆங்கிலத்தில் எப்படி சொல்வது?'' என்று ஒருவர் என் academy யில் கேட்டார்...
How to say that..? :)
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
You can say, ''I MESSED UP''.
சொதப்புவதற்கு 'MESS UP' என்ற phrasal verb ஐ உபயோகிக்கலாம்.
So, இனிமேல் சொதப்பினால் நண்பர்களிடம், ''I feel very bad... I've really messed up this time!'' என்று வருத்தப் படுங்கள்... ''அங்கே சொதப்புனாலும் English ல கலக்குறே '' என்று பாராட்டுவார்கள்.
I hope I didn't mess up ;)
Have a great day!
(Share this page on your wall if you haven’t done yet, it may be useful for others)
எமது அனைத்து பாடங்களையும் பார்வையிடவும், உங்கள் சந்தேகங்கள் அனைத்திற்கும் தெளிவான விளக்கங்கள் பெறவும் நீங்கள் எமது ப்ரீமியம் wtsapp குழுவிற்கு சந்தாதாரர் ஆகலாம்!
No comments:
Post a Comment