Who? About the Family
My – En என்
Our – Enga எங்க
Your – Unga உங்க
He – Avan/Ivan, Avar/Ivar அவன்/இவன், அவர்/இவர்
She – Aval/Ival, Avanga/Ivanga அவள்/இவள் அவங்க/இவங்க
Idhu enga kudumbam. இது எங்க குடும்பம் (This is our family.)
Enga kudumbam oru sandhoshamaana kudumbam. எங்க குடும்பம் ஒரு சந்தோஷமான குடும்பம் (Our family is a happy family.)
Enga kudumbathula appa, amma, akka, anna, thangai, thambi ennoda irukkaantga. எங்க குடும்பத்துல அப்பா, அம்மா, அக்கா, அண்ணா, தங்கை, தம்பி என்னோட இருக்காங்க. (There is my dad, mom, brother, sister and me in the family.)
Unga kudumbaththa pathi sollunga! உங்க குடும்பத்த பத்தி சொல்லுங்க (Tell me about your family.)
Enakku en appa romba pidikkum. எனக்கு என் அப்பா ரொம்ப பிடிக்கும் (I like my dad ver much.)
Ivar officela velai seyyiraar. இவர் ஆபீஸ்ல வேலை செய்யிறார் (He works in an office.)
Amma romba nallaa samayal seivaanga.அம்மா ரொம்ப நல்லா சமையல் செய்வாங்க. (Mom cooks really well.)
Amma enakku padikka solli tharuvaanga.அம்மா எனக்கு படிக்க சொல்லி தருவாங்க (She teaches me to read.)
Amma ennoda best friend. அம்மா என்னோட பெஸ்ட் பிரெண்ட் (She is my best friend.)
Ival ______ grade padikiraal. இவள் ______ கிரேடு படிக்கிறாள் (She studies in ______ grade.) Avalukku kavidhai romba pidikkum.அவளுக்கு கவிதை ரொம்ப பிடிக்கும் (She loves poetry.)
Aval kavidhai padikiraal. அவள் கவிதை படிக்கிறாள். (She is reading a poetry.)
Enakku thangachiya romba pidikkum.எனக்கு தங்கச்சிய ரொம்ப பிடிக்கும் (I love my sister very much)
Avalukkum ennai romba pidikkum.அவளுக்கும் என்னை ரொம்ப பிடிக்கும். (She also loves me.)
Naanum avalum pallikku povom. நானும் அவளும் பள்ளிக்கு போவோம் (She and I go to School.)
Avanukku vilayaatu romba pidikkum.அவனுக்கு விளையாட்டு ரொம்ப பிடிக்கும் (He loves games.)
Naanum avanum Follow-me vilayaadurom.நானும் அவனும் ஃபாலோ மீ விளையாடுறோம். (I and my elder brother are playing Follow-me.)
Enakku thambiya romba pidikkum. எனக்கு தம்பிய ரொம்ப பிடிக்கும் (I love my younger brother very much)
Naanum en thambiyum nanbargal. நானும் என் தம்பியும் நண்பர்கள் (I and my brother are friends.)
Naanum avanum Pirates vilayaatu vilayaadurom. நானும் அவனும் பைரேட்ஸ் விளையாடுறோம் (We are playing the Pirates game)
Ivar peru _________. இவர் பேரு _________. (His name is ____________.)
Thaathavukku walking poga pidikkum.தாத்தாவுக்கு வாக்கிங் போகப் பிடிக்கும். (My grandpa loves to go for a walk.)
Naanga dhinam walking povom. நாங்க தினம் வாக்கிங் போவோம் (We go for a walk everyday.)
Ivanga peru _________. இவங்க பேரு _________. (Her name is _________.)
Enga paati cookies seivaanga. எங்க பாட்டி குக்கிஸ் செய்வாங்க. (Our grandmother makes cookies.)
Avanga cookies enga virupamaana thinpandam. அவங்க குக்கிஸ் எங்க விருப்பமான தின்பண்டம் (Our favorite snack is our granny’s cookies.)
Idhu enga kudumbam. Ippo, unga kudumbaththa paththi sollunga! இது எங்க குடும்பம். இப்போ உங்க குடும்பத்த பத்தி சொல்லுங்க! (This is our family. Now, tell me about your family..)
| Kudumbam குடும்பம் – family | Po போ – Go(base verb) |
| Peru பேரு – also means no. of members | Dhinam தினம் – everyday/ daily |
| Sandhosham சந்தோஷம் – happy | Sei செய் – Do (base verb) |
| Thankachchi தங்கச்சி –younger sister | Virupamaana விருப்பமான – Favorite |
| Sollu+ சொல்லு – Say (base verb) | Thinpandam தின்பண்டம் –Snacks |
| Samayal சமையல் – Cooking | Ippo இப்போ – Now |
| Solli tha+ சொல்லி தா – Teach |