இன்றைய வட்சப் பதிவுகள்...
நேரத்துடன் தொடர்புபட்ட, நாம் அன்றாடம் பயன்படுத்தும் வாக்கியங்கள் தொடர்பாகக் பார்ப்போம்.
Words/phrases that expressTime
இன்றைய வட்சப் பதிவுகள்...
காலையில் யாரு சரி பிரச்சனைக்குனு வருவாங்க, அப்படி வருகிறவர்களை நாம்,
காலையிலேயே வந்துட்டான் சாவு கிராக்கி 100 ரூபாய தூக்கிகிட்டு
you butcher! you started it right in the morning and took with 100/=!
1) I get up at 8 o'clock. - நான் 8 மணிக்கு எழுந்திருப்பேன்.
The next bus is at 2.00p.m.- அடுத்த பேருந்து மதியம் 2.00 மணிக்கு
You have another half an hour. - உங்களுக்கு இன்னும் அரை மணி நேரம் இருக்கிறது.
The time is half past three. - நேரம் மூன்றரை கடந்துவிட்டது.
2) I was born on 23rd April 1993. - நான் 23 ஏப்ரல் 1993 இல் பிறந்தேன்
My studies will end up in 2020. - எனது கற்கைகள் 2020 இல் முடிவடையும்
I called him on 10th of this month. நான் அவனை இந்த மாதம் 10 ஆம் தேதி அழைத்தேன்
I'm going to take a leave on Monday. - நான் திங்களன்று விடுமுறை எடுக்கப் போகிறேன்
3) I went there last year. -நான் கடந்த ஆண்டு அங்கு சென்றேன்.
It happened on the previous day. - இது முந்தைய நாளில் நடந்தது.
It takes of couple of week. -இதற்கு இரண்டு வாரங்கள் எடுக்கும்.
I will go there next year. - அடுத்த ஆண்டு அங்கு செல்வேன்.
4) They send us reminders from time to time. (Occasionally) - அவர்கள் அவ்வப்போது எங்களுக்கு நினைவூட்டல்களை அனுப்புகின்றனர்.
I go there frequently. - நான் அடிக்கடி அங்கு செல்வேன்.
I rarely take an alcoholic drink. - நான் மதுபானத்தை அரிதாகவே எடுத்துக்கொள்கிறேன்.
5) At present, we have super computers. - தற்போது, எங்களிடம் சூப்பர் கணினிகள் உள்ளன. -
Many kings had ruled the country in past. - பல மன்னர்கள் கடந்த காலத்தில் நாட்டை ஆட்சி செய்திருந்தனர்.
Nobody told me it to date. - இப்ப வரைக்கும் யாரும் என்னிடம் சொல்லவில்லை.